மலையாளத்தில் நயன்தாரா வழியை பின்பற்றும் த்ரிஷா!?

தென்னிந்திய சினிமா உலகில் நாயகிகளாக வெகுநாட்கள் நீடித்துள்ளவர்கள் நயன்தாராவும்,

By manikandan | Published: Sep 11, 2019 09:15 AM

தென்னிந்திய சினிமா உலகில் நாயகிகளாக வெகுநாட்கள் நீடித்துள்ளவர்கள் நயன்தாராவும், த்ரிஷாவும் தான். இவர்களில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. சோலோ ஹீரோயினாக பெரிய ஹிட் கொடுக்கும் அளவிற்கு உள்ளார் மலையாளத்தில் மம்முட்டி உடனும் நடித்துள்ளார். தற்போது நிவின் பாலி உடனும் நடித்துள்ளார். இந்நிலையில் திரிஷா சென்றாண்டுதான் நிவின் பாலியுடன் இணைந்து ஹே ஜூட் எனும் படத்தில் நடித்து முடித்து, அந்த படம் ஹிட்டானது. தற்போது அடுத்ததாக மோகன்லால் ஜோடியாக மீண்டும் மலையாள படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளாராம். ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் மோகன்லால் படத்தில் இணைவார் என கூறப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc