இந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா

இந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ஆனால் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா ஒரு தொடரில் சொதப்பிவிட்டார்.3 போட்டிகளில் பூம்ரா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.இது இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக இருந்தது. இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தரவரிசையில் 719 புள்ளிகளை மட்டும் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்தியாவுடன் தொடர் முழுவதும் பங்கேற்காத ட்ரென்ட் போல்ட் 727 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.  ]]>

Latest Posts

கிசான் திட்டத்தில் முறைகேடு... புகார் அளிக்க பல்வேறு இணைய முகவரிகளை அளித்த காவல்துறை...
பெருமைமிக்க நீல கொடி அந்தஸ்து பெறுகிறதா!?? 8 இந்திய கடற்கரைகள்!
இணையத்தில் கலக்கும் நீல நிற விரியன் பாம்பு... லட்சக்கணக்கில் பார்த்த இணைய வாசிகள்...
இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு.!
#வேளாண் மசோதா-பாரதம் முழுவதும் "பாரத் பந்த்"!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!