தென்னிந்திய படங்களில் பாலிவுட்டில் டாப் 5 இந்த படங்கள்தான்!! மிரட்டும் பாகுபலி!!!

தென்னிந்திய படங்களில் பாலிவுட்டில் டாப் 5 இந்த படங்கள்தான்!! மிரட்டும் பாகுபலி!!!

தென்னிந்திய படங்கள் அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. வசூலிலும் பாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு தென்னிந்திய டப்பிங் படங்கள் பாலிவுட்டில் வசூல் ஈட்டுகின்றன.
ஹிந்தி டப்பிங்கில், முதலிடத்தில் பாகுபலி 2 , 511 கோடி வசூலித்துள்ளது. இரண்டாம் இடத்தில் 2.O, 190 கேடிகளுடனும், மூன்றாம் இடத்தில் பாகுபலி முதல் பாகம் 120 கோடிகளுடனும், நான்காம் இடத்தில் கபாலி 32 கோடிகளுடனும், ஜந்தாம் இடத்தில் கே.ஜி.எஃப் 22 கோடிகளுடன் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *