முதலிடம் பிடித்த செம்பருத்தி சீரியல் !!!! லிஸ்டில் இல்லை விஜய் டிவி சீரியல் !!!!

சீரியலை பார்க்காத பெண்களே இருக்க முடியாது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமாக ஓளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் பல முக்கிய சீரியல்களை பின்னுக்கு தள்ளி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. இதனை பார்க்காத மக்களே இருக்க முடியாது. மேலும் இந்த சீரியல் தற்போது விறு விறுப்பான காட்சிகளுடன் ஓளிபரப்பாகிறது.

கடந்த வருடம் இறுதி வார கணக்கெடுப்பில்  செம்பருத்தி சீரியல் அதிக ரசிகர்களை கவர்ந்து முதல் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் சன்டிவியின் நாயகி சீரியல்  இரண்டாம் இடத்தையும் மற்றும் நந்தினி சீரியல் மூன்றாம் இடத்தையும்    பிடித்துள்ளது.4, 3 இடத்தை பிடித்திருந்த கல்யாண வீடு , ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வரிசையில் விஜய் டிவியின் ஒரு சீரியல் கூட இடம் பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment