மழை காரணமாக நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை !

இன்று வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச்

By murugan | Published: Aug 07, 2019 09:04 PM

இன்று வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியது .மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள மலைபகுதிகளில்  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ,  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட  நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc