நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!!!திமுக அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை  மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது.

இந்த ஆண்டு 2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அன்றைய தினமே 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது.மேலும் இந்த கூட்டத்தில்  பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment