கொரோனோ விவகாரம்...ஏப்ரல் 14 வரை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...

கொரோனோ விவகாரம்...ஏப்ரல் 14 வரை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தாக்கம்  தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின்  தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த லாக்டவுன் உதவும் என்பது அரசின் நம்பிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் ய்யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி வருவோரையும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் அனைத்து சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளிலும் சுங்கக்கட்டணத்தை ஏப்ரல் 14 வரை ரத்து செய்வதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

]]>

Latest Posts

மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..!