இன்றைய(மே 26) பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றைய(மே 26) பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது.பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.74.39 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.45 ஆகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *