இன்றைய(மே 22) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

இன்றைய(மே 22) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் நேற்றைய விலையில்எந்த விதமாற்றமும்மின்றி பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.73.87 காசுகளாகவும்,டீசல்  லிட்டருக்கு ரூ.69.97 ஆகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *