இன்றைய(மார்ச் 15) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

 

  • இன்றைய பெட்ரோல் விலை அதிகரித்தும் , டீசல் விலை குறைந்தும்   விற்பனை செய்யப்படுகிறது.
  • பெட்ரோல் விலை ரூ.75.35 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ரூ.71.04 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து ரூ.75.35 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 11 காசுகள் குறைந்து ரூ.71.04 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.