இன்றைய தங்கத்தின் விலை உயர்ந்தது ..!

இன்றைய தங்கத்தின் விலை உயர்ந்தது ..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும்  வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.112 ரூபாய் அதிகரித்து ரூ.29,152-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,644-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு  ரூ.49.40-க்கு விற்பனையாகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube