இன்று தங்கத்தின் விலை ரூ.128 உயர்ந்தது ..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.128 ரூபாய் அதிகரித்து ரூ.29,904-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,738-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு  ரூ.50.90-க்கு விற்பனையாகிறது.

author avatar
murugan