இன்றைய(பிப்ரவரி 8) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய(பிப்ரவரி 8) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.05 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல்  ரூ 69.25 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *