தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல்!

பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில்

By manikandan | Published: Nov 11, 2019 01:57 PM

பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc