இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 குறைவு...!

இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 குறைவு...!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472 க்கு விற்பனை. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,934க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest Posts

குவாலியரில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்.!
அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவவீரர் உடல் சொந்தவூரான காஞ்சிபுரம் வந்தடைந்தது!
கடல் நீரை மேகம் உறிஞ்சிய அரிய நிகழ்வு - புகைப்படம் எடுக்கப்பட்ட கிரீஸ் நாட்டு அதிசய நிகழ்வு!
நவராத்திரி திருவிழா : களைகட்டிய பிக் பாஸ் வீடு, உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
"பணம் லா பிரச்சனை இல்ல"..... மிரட்டும் சூரரைப் போற்று டிரைலர்..!
இன்று 1 முட்டை விலை எவ்வளவு தெரியுமா...?
நாளுக்கு நாள் இந்தியாவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!
பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
வணக்கம் நல்லா இருக்கீங்களா? எப்படி வந்தது இந்த யோசனை.? தூத்துக்குடி சலுன் கடைக்காரரிடம் மோடி...
வேதனையான தோல்வி....நம் இதயத்தின் சூப்பர் கிங்ஸ் அவர்கள்...