இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தன. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.400 ரூபாய் அதிகரித்து ரூ.28,848-க்கு விற்பனையாகிறது.
கிராமிற்கு ரூ. 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,606-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.48.20-க்கு விற்பனையாகிறது.
 

author avatar
murugan