இன்று பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

பங்கு வர்த்தகம் வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்றும்  இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 46.31 புள்ளிகள் சரிந்து 33,639.23 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 19.70 புள்ளிகள் குறைந்து 10,340.45 புள்ளிகளாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment