இன்றைய நாள் (25.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களின் முயற்சி வெற்றியை பெற்று தரும். இன்று மனதைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.

ரிஷபம் : வளர்ச்சி குறைவான நாள். லட்சியங்களை அடைவதற்கு இன்று குறைவான சாத்திய கூறுகள் இருக்ககும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மிதுனம் : அமைதியாக இருந்தால் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். அனுசரித்து நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

கடகம் : அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். ஆன்மீக பாடல்களை கேட்பது மனஆறுதலை தரும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும்.

கன்னி : குறைந்த முயற்சி மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம். நகைச்சுவை போக்குடன் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றுவீர்கள்.

துலாம் : செயல்களில் வெற்றி பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிரமமாக அமையும். பொறுமையுடனும் மனஉறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தனுசு : இறை பிரார்த்தனையும் தியானமும் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். இன்று மகிழ்ச்சி கிடைக்கும் நாள். இன்றைய நாள் உங்கள் கைகளில் உள்ளது.

மகரம் : இன்று உங்களிடம் மனதைரியம் அதிகமாக காணப்படும். வளர்ச்சியுள்ள நாள். உங்களின் மனவலிமை மூலம் வெற்றி கிடைக்கும்.

கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். வளர்ச்சியுள்ள நாள். வெற்றி கிடைக்கும் நாள்.

மீனம் : இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.