இன்றைய நாள் (18.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

இன்றைய நாள் (18.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று உங்களுக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கிறது. உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தி மனதினை சமநிலையாக வைத்துக்கொள்ளவேண்டும். அது மனநிறைவை தரும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையாது. நீங்கள் கடுமையாக போராட வேண்டும். சில அசௌகரியங்கள் ஏற்படும். அமைதியை இழப்பீர்கள்.

மிதுனம் : இன்று நடப்பவை சுமூகமாக நடைபெறும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும்.

கடகம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இன்று இருக்கும். அதனை நோக்கி உங்கள் ஆற்றலை செயல்படுத்துவீர்கள்.

சிம்மம் : இன்றைய நாள் துடிப்புடன் அமையாது. சற்று மந்தமாக இருக்கும். உங்கள் செயல்களை எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும்.

கன்னி : இன்று உங்களுக்கு ஆரோக்கியமான சூழல் உண்டாகும். மன அழுத்தம் ஏற்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மூலம் உங்கள் மனம் மகிழ்ச்சியை பெறும்.

துலாம் : இன்று நீங்கள் எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடைபெறும். சற்று பதற்றமாக காணப்படுவீர்கள். அடுத்தது என்ன செய்யவேண்டும் என மனம் அறியாமல் தவிக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான அமையும். உங்கள் இலக்கை அடைவதற்கு வழிகள் தென்படும். அதில் உள்ள தடைகளை தாண்டி வெற்றி கொள்வீர்கள்.

தனுசு : நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தினை இன்று நீங்கள் கொண்டிருக்க வேண்டும். புதிய நண்பர்களை சந்தியுங்கள் உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்.

மகரம் : இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். தேவையில்லாத மனவருத்தங்கள் உண்டாகும். அது உங்களுக்கு கவலை அளிக்கும்.

கும்பம் : இன்றைய நாள் சிறந்ததாக அமையும். பயணங்கள் மூலம் வளர்ச்சி உண்டாகும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மீனம் : இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். மன அழுத்தம் உண்டாகும். அதனால் சமநிலையை இழந்து காணப்படுவீர்கள். மனதை அமைதியாக வைத்துகொள்ள வேண்டும்.

Latest Posts

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம்..!
முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்