இன்றைய நாள் (17.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

இன்றைய நாள் (17.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்...

மேஷம் : இன்று உங்கள் விருப்பம் போல பலன்கள் கிடைக்காது. அதனால் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட வேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையாது. நீங்கள் கடுமையாக போராட வேண்டும். சில அசௌகரியங்கள் காணப்படும். மனத்திருப்தியுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்று உங்களுக்கான அனைத்து விஷயங்களும் சுமுகமாக நடக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம் : உங்கள் எதிர்காலத்தைப் பற்றி இன்று அதிகம் சிந்திப்பீர்கள். அதற்கான இலக்கை என்று நினைப்பீர்கள். அந்த இடத்தை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குவீர்கள்.

சிம்மம் : என்றும் சற்று சோம்பலாக இருப்பீர்கள். அதனை தவிர்த்து எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டியது கட்டாயம்.

கன்னி : இன்று அசௌகரியமான சூழலை உணர்வீர்கள். மன அழுத்தம் ஏற்படும் நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளலாம்.

துலாம் : எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். பதற்றமாக காணப்படுவீர்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலைகள் உருவாகும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றம் உள்ளதாக அமையும். இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் தெரியும். உங்கள் பாதையில் உள்ள தடைகளை தகர்ப்பீர்கள்.

தனுசு : நடப்பவைகளை எளிதாக எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். புதிய மனிதர்களை சந்தித்து நட்பு வட்டத்தை பெருக்கி கொள்ளுங்கள். உங்கள் சுற்றத்தாருடன் நல்லுறவை வளர்த்து கொள்ளுங்கள்.

மகரம் : இன்று தேவையில்லாத அசௌகரியங்கள் ஏற்படும். மன வருத்தம் உண்டாகும். கவலையுடன் இருப்பீர்கள்.

கும்பம் : இன்றைய நாளில் உங்கள் குறிக்கோள்களை அடைய பயன்படுத்திக்கொள்ளலாம். பயணங்கள் மூலம் வளர்ச்சி உண்டாக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தை பற்றிய கனவுகளுக்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மீனம் : நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். மன அழுத்தம் உண்டாகும். மனதை அமைதியுடனும் லேசாக வைத்திருக்க வேண்டும். குடும்பத்துடன் வெளியூர் செல்லுங்கள்.

Latest Posts

விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல கட்சி தரும் சென்னை அண்ணா சாலை!
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம்..!
முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்