இன்றைய நாள் (17.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள் !

இன்றைய நாள் (17.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள் !

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கான நாள். வெற்றிகள் கிடைக்கும் நாள். உங்கள் நினைத்தது நிறைவேறும் நாள்.  தன்னம்பிக்கையுடன் செயல்களை மேற்கொள்ளுங்கள்.

ரிஷபம் : இலக்குகள் நிறைவேறும். மகிழ்ச்சி கிட்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். நகைச்சுவை உணர்வுடன் இருப்பீர்கள்.

மிதுனம் : பொறுமையாக கடைபிடிக்க வேண்டிய நாள். தாமதமாக செயல்படுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம் :  சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாள். உங்கள் உறுதியான மனநிலையோடு போராட்டங்களை வென்றிடுவீர்கள். உற்சாகமாக இருக்க வேண்டிய நாள்.

சிம்மம்: உற்சாகமாக காணப்படுவீர்கள். முன்னேற்றமுள்ள நாள். வெற்றி அடைய கடினமாக போராட வேண்டும். வளர்ச்சியுள்ள நாள்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உற்சாகமாக இருப்பீர்கள்.  இன்று முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

துலாம் : வளர்ச்சியுள்ள பாதைகளில் உங்கள் முயற்சி இருக்கும். அதில் வெற்றி காண ஏற்ற நாள். சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாள்.

விருச்சிகம் : இன்றைய சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடைபெறும். அதனை திறம்பட கையாள உறுதியான மனதைரியம் தேவை.

தனுசு : உங்களுக்கு லாபம்  தரக்கூடிய பலன்கள் கிடைக்கும். திருப்தியுள்ள நாள். முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் ஏற்படும் நாள். 

மகரம் : மனக்குழப்பங்கள் நிலவும் நாள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். 

கும்பம் : இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உற்சாகத்துடன் இருக்க வேண்டும். உறுதியான முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள்.

மீனம் : தடைகள் காணப்படும் நாள். உறுதியான மனப்போக்குடன் அதனை சமாளித்து வெற்றி காணிப்பீர்கள். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube