இன்றைய (14.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

இன்றைய (14.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலை பார்த்து நடந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ரிஷபம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. விரும்பியது கிடைக்கும். சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். இலக்குகளை அடைய உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடகம் : பொறுமை மற்றும் மன உறுதியை இன்று நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். விவேகத்தை பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்படுங்கள். சிம்மம் : இன்று சுமாரான பலனே கிடைக்கும். உங்கள் செயல்களை செய்ய அதிக நேரம் செலவாகும். மன குழப்பங்கள் ஏற்படும். கன்னி : எதிர்பார்த்த பலன் கிடைக்காது. சிந்தித்து செயல்பட்டால் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். கவனமுடன் பிறரிடம் பேச வேண்டும். துலாம் : இன்று உங்கள் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான மன உறுதியுடன் நீங்கள் காணப்படுவார்கள். உங்களின் நம்பிக்கை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும். விருச்சிகம் : நீங்கள் அனுபவித்து வாழும் நாள். உங்கள் சந்ததியை கண்டு பெருமைப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். தனுசு : நீங்கள் எதிர்பார்க்காத பலன் கிடைக்கும். நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட வேண்டும். மகரம் : இன்று உங்களிடம் சிந்தனை அதிகமாக இருக்கும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். தியானத்தை மேற்கொள்ளுங்கள். கும்பம் : இன்று உங்கள் லட்சியத்தை அடைய ஏற்ற நாள். அதனை நோக்கி பயணப்படுவீர்கள். அந்த பயணம் உங்கள் லட்சியத்தை அடைய பயனுள்ளதாக இருக்கும். மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும்.

Latest Posts

விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு