இன்றைய (12.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

இன்றைய (12.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : வெளியிடங்களில் செல்வதால் உங்கள் மனம் மாற்றத்தை பெறும். உணர்ச்சிவசப்படுதல் கட்டுப்படுத்தி எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் அமைதியான மனதுடன் இருங்கள். ரிஷபம் : மன உறுதி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை வெற்றியை தேடித்தரும். முயன்றால் வெற்றி நிச்சயம். மிதுனம் : உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முனைப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் கடின முயற்சி இன்றைய நாளை உங்களதாக்கும். கடகம் : இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வெற்றி உங்களதாக இருக்கும். குடும்பத்தில் விசேஷம் நடைபெறும். அது உங்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். சிம்மம் : இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். பதட்டத்தை தவிர்த்து உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுங்கள். கன்னி : உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். துலாம் : இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி உங்கள் வாழ்விற்கு சிறந்த பலன்களை ஏற்படுத்தி கொள்ளுங்கள். விருச்சிகம் : பொறுமையுடன் செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுடையதாக இருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும். தியானம் மற்றும் யோகா உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கும். தனுசு : இன்றைய நாள் சுமாராக இருக்கும். மனதினில் சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருங்கள். மகரம் : உங்கள் தகவல் பரிமாற்றம் மூலம் வெற்றிகள் கிடைக்கும். இறைவனை வணங்குங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு வளர்ச்சியுள்ள நாள். கும்பம் : எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் நிறைந்து காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். மீனம் : முன்னேறுவதற்கு இன்று திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பொறுப்புகள் காணப்படும். வெற்றிகள் தாமதமாகும். இனிமையான பாடல்களை கேளுங்கள் அது உங்களுக்கு மனஆறுதலை கொடுக்கும்.

Latest Posts

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!