இன்றைய நாள்(10.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்காக ராசி பலன்கள்…

மேஷம் : இன்று முன்னேற்றுவதற்கான நாள். உங்களிடம் இருக்கும்  தைரியமும், உறுதியும் வெற்றியை தேடி தரும்.

ரிஷபம் : இன்று உங்களிடத்தில் வருத்தமும் மன உளைச்சலும் இருக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.

மிதுனம் : கவனமாக செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கடகம் : இன்று நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். 

சிம்மம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாளை உங்களுதாக்கிக்கொள்ளலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுங்கள். 

கன்னி : ஏமாற்றங்கள் காணப்படும் நாள். அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்க கூடும். மற்றவர்களின் வாக்குறுதிகளை நம்பி இருக்க வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டிய நாள்.

துலாம் : ஆன்மீக ஈடுபாடு நல்ல பலனை தரும். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு நல்ல பலனை தரும். 

விருச்சிகம் :இன்று நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

தனுசு : இன்று தடைகளை கடந்து போக வேண்டியிருக்கும். முயற்சி நன்மையை தரும். 

மகரம் : நீங்கள் விரும்பிய செயலை செய்ய தடைகள் உண்டாகும்.நன்கு யோசித்து செயல்பட வேண்டும். தகவல் சரிவர பரிமாறப்பட்ட மாட்டாது. 

கும்பம் : மனதில் குழப்பங்கள் காணப்படும். பாதுகாப்பற்ற உணர்வு உண்டாகும். இன்று முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

மீனம் : இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மமறை எண்ணங்கள் அதிகம் காணப்படும். நல்லது நடக்கும் நாள். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.