இன்றைய நாள் (04.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

இன்றைய நாள் (04.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று வாக்குவாதம் ஏற்படும் நாள். அதனால் திருடனும் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் பிறருடன் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் வெளிப்படையான அணுகுமுறை தேவை.

ரிஷபம் : இன்று நீங்கள் உங்கள் தேவைகளை அறிந்து அதன்படி நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் திட்டம் வெற்றிக்கு வழிகாட்டும்.

மிதுனம் ; உங்கள் விருப்பங்கள் இன்று மேம்படும். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்வீர்கள்.

கடகம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். உங்கள் மூளைக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. அதன் மூலம் நல்ல முடிவு கிடைக்கும். பிரார்த்தனை மேற்கொள்வது சிறந்தது.

சிம்மம் : இன்று வளர்ச்சி குறைவாக காணப்படும் நாள். தேவையற்ற கவலைகள் மன வருத்தத்தை அளிக்கும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்துவது நல்லது.

கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகள் நிறைவேறும் நாள். உங்களது திட்டங்கள் பயன்பெறும்.

துலாம் : ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும் நாள். அனுபவ அறிவை இன்று பெறுவீர்கள்.

விருச்சிகம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படும். அதனை தவிர்த்து அமைதியாக இருப்பது நல்லது.

தனுசு : இன்று உங்களுக்கு சவாலான நாள். நீங்கள் பாதுகாப்பில்லாத போல உணர்வீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டும் நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது வெற்றியை தேடித்தரும்.

மகரம் : இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாள். நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் முயற்சி வெற்றி பெறும் நாள். நீங்கள் உங்களை மேம்படுத்தி கொள்வீர்கள்.

மீனம் : உங்கள் நலனுக்காக இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்வீர்கள். இன்றைய நாள் எளிதாக இருக்கும். என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube