இன்றைய (20.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : தொடர் முயற்சி வெற்றியை தரும் நாள். நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்.

By manikandan | Published: Nov 20, 2019 06:05 AM

மேஷம் : தொடர் முயற்சி வெற்றியை தரும் நாள். நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். எதற்கும் பதட்டபடாதீர்கள். ஆன்மீக ஈடுபடுங்கள் அது உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். ரிஷபம் : பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும். செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். மிதுனம் : குடும்பத்திற்காக பணம் செலவழியும் நாள். மகிழ்ச்சியளிக்கும் நாள். நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். கடகம் : இன்று மகிழ்சியான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்று தெளிவான மன நிலை இருக்காது. அதனால் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மன ஆறுதல் கிடைக்கும். பிரார்த்தனையும், தியானமும் மகிழ்ச்சி அளிக்கும். முகத்தில் சிரிப்புடனும் மனதில் மகிச்சியுடனும் இருங்கள். கன்னி : பொறுமை காக்க வேண்டிய நாள். நம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுங்கள் சுற்றார்களின் மதிப்பு கிடைக்கும். துலாம் : வெற்றிகள் வந்து சேரும் நாள். எந்த செயலையும் விரைவாகவும் கச்சிதமாகவும் செய்து முடிக்கும் திறன் கொண்ட நாள். உங்கள் திறன் வெளிவரும் நாள். விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நம்பிகையுடன் அணைத்து செயல்களையும் செய்யும் நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்ல உறவு கிடைக்கும். தனுசு : ஏற்ற - இறக்கம் இல்லாத நாள். அமைதியையும் பொறுமையையும் கடைபிடிக்கவேண்டிய நாள். எதனையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல இருங்கள். மகரம் : உங்கள் விருப்பத்திற்கேற்ற செயல்கள் அமையாது. எதனையும் நேர்மறையான எண்ணங்களோடு எதிர்கொள்ளுங்கள். உங்கள் இலக்கை கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். தனிமையை உணரும் நாள். கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிட்டும். மீனம் : வெற்றி கிட்டும் நாள். தைரியத்துடன் காணப்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்பு அதிகம்.  
Step2: Place in ads Display sections

unicc