இன்றைய (நவ..,18) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

இன்றைய (நவ..,18) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

இன்றைய பெட்ரோல் ,டீசல் விலையானது நேற்றைய விலையில் இருந்து சற்று குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்தும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment