இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்று (பிப், 16) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம்

By Fahad | Published: Mar 30 2020 09:47 AM

இன்று (பிப், 16) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று பெட்ரோல், எந்த மாற்றமின்றியும் டீசல் விலை சற்று குறைந்தும் விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது . ரூ.74.73 -க்கு அதே நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையானதுரூ.68.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய  விலையில்இருந்து டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்ததுள்ளது .    

More News From விலை நிலவரம்