இன்றைய (16.01.2020). பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

  • இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அந்தந்த நிறுவணங்களே நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.
  • இதன் படி இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

சென்னையில் இன்று அதாவது ஜனவரி 16 பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.49 காசுகள் மற்றும்  டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.83 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.49 க்கும் மற்றும்  டீசல், நேற்றைய விலையில் 15காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.83க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

author avatar
Kaliraj