பிரபல மலையாள நடிகைக்கு டும் டும் டும்! பிரபலங்கள் வாழ்த்து!

பிரபல மலையாள நடிகைக்கு டும் டும் டும்! பிரபலங்கள் வாழ்த்து!

மலையாள சினிமாவின் பிரபலமான நடிகை உர்மிளா உன்னி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது மகளான உத்தரா உன்னி-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர் பிரபலமான நடிகையும், பாரத நாட்டிய கலைஞரும் ஆவார். இவர் தனது நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
View this post on Instagram
 

@designads_weddings Thank you for capturing our best moments! ❤️

A post shared by Utthara Unni (@uttharaunni) on

Latest Posts

#NationalUnityDay சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் கம்பீர அணிவகுப்பு -பிரதமர் பங்கேற்பு
7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்! தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்
#National Unity Day-145வது பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மரியாதை
காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!
கர்ஜிக்கவில்லை..வீட்டுப் பூனை போல் மியாவ் செய்கின்றன.....வைரலாகும் வீடியோ...
முடிசூடா மன்னனாக மாறுகிறார் சீன அதிபர்... ஆயுள் முழுக்க அதிபர், கட்சி தலைவர்,இராணுவ தலைவர்....
இராணுவ வீரர்களை பார்த்து உள்ளுணர்வுடன் சல்யூட் அடித்த சிறுவன்... பாஜக எம்பி பரிசு...
மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை!
கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி!
இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்... கேரளா முதலிடம்...