பிரபல மலையாள நடிகைக்கு டும் டும் டும்! பிரபலங்கள் வாழ்த்து!

பிரபல மலையாள நடிகைக்கு டும் டும் டும்! பிரபலங்கள் வாழ்த்து!

மலையாள சினிமாவின் பிரபலமான நடிகை உர்மிளா உன்னி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது மகளான உத்தரா உன்னி-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர் பிரபலமான நடிகையும், பாரத நாட்டிய கலைஞரும் ஆவார். இவர் தனது நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

@designads_weddings Thank you for capturing our best moments! ❤️

A post shared by Utthara Unni (@uttharaunni) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube