#BREAKING: டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - 26 பேர் கைது..!

#BREAKING: டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - 26 பேர் கைது..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை குரூப்-4, விஏஓ தேர்வு மற்றும்  குரூப்- 2 ஆகிய 3 தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 97 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும், 40 பேரை   சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!