தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2500க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2500க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்!

  • tneb |
  • Edited by Mani |
  • 2019-08-29 19:53:54
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காலியிடம் உள்ளது என்பது மட்டுமே வெளியாகியுள்ளது ஆப்ளை  செய்வதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலிபணியிடங்கள் : Field Assistant – 2000 காலிப்பணியிடங்களும்,  Assistant Engineer – 200 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Electrical) – 150 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Civil) – 25 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Mechanical) – 25 காலிப்பணியிடங்களும்,  Junior Assistant (Accounts) – 250 காலிப்பணியிடங்களும், சம்பள விகிதம் : Field Assistant: குறிப்பிடப்படவில்லை.  Assistant Engineer: Rs.10,100-34,800/- Junior Assistant (Accounts): Rs.5,400-20,200/- பணியிடங்கள் : Across Tamilnadu கல்வித்தகுதி : Assistant Engineer : A Bachelor degree in EEE/ ECE/ EIE/ CSE/IT Engineering. OR A pass in AMIE (Sections A and B) under Electrical Engineering Branch Assistant Engineer (Civil): A Bachelor degree in Civil Engineering. OR A pass in AMIE (Sections A and B) under Civil Engineering Branch Assistant Engineer (Mechanical): A Bachelor degree in Mechanical Engineering. OR A pass in AMIE (Sections A and B) under Mechanical Engineering Branch Junior Assistant (Accounts): Candidate should possess B.Com degree from a recognized university. Knowledge of Tamil: Candidates should possess adequate knowledge of Tamil on the date of this Notification. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!