TNCSC : இன்று கடைசி நாள்.! சீக்கிரம் இதை செய்யுங்கள்.!

TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர்

By balakaliyamoorthy | Published: Dec 13, 2019 02:07 PM

TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். துறைவாரியான காலியிடங்கள் விவரம்: சிவில் - 17 , மெக்கானிக்கல் - 02 , எலக்ட்ரிக்கல் - 02, கணினி அறிவியல் - 02  போன்ற காலியிடங்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை சம்பளம். தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/BTECH முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: https://www.tncsc.tn.gov.in - என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ் இருக்கும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இங்கே விண்ணப்பத்தை பெறவும் அஞ்சல் முகவரி: The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600 010.
Step2: Place in ads Display sections

unicc