#TNBudget2020 : பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு

#TNBudget2020 : பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2020 – 21 ஆம் நிதி ஆண்டிற்க்கு  பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது ,தமிழக பட்ஜெட்டில் 2020 – 21 ஆம் நிதி ஆண்டிற்க்கு  பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube