#TNBudget2020 : அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா-ரூ.75 கோடி ஒதுக்கீடு

 அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி  கேமரா பொருத்தப்படும்  என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது ,அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.