#TNBudget2020 : மின்சாரத் துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

#TNBudget2020 : மின்சாரத் துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

மின்சாரத் துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில்,மின்சாரத் துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube