காவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டருக்கு பதிலடி கொடுக்க வெளியான புதிய வைரல் வீடியோ!

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்

By manikandan | Published: Aug 13, 2019 10:55 AM

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் சிலரை விஐபி தரிசன வரிசையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.  இது தெரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனப்போக்கு இருப்பதாக அந்த காவலரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாக பரவியது. இதற்க்கு பதிலடியாக போலீசார் தரப்பில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தனது குடுமபத்தினரை பாஸ் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க விஐபி வாரிசையில் சென்றார்கள் என பதிவிடப்பட்டுள்ள்ளது. இந்த விடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.  
Step2: Place in ads Display sections

unicc