சிறந்த நடிகராக ஜெயம் ரவி! குழந்தை நட்சத்திரமாக ஆரவ்ரவி!! எம்.ஜி.ஆர்-சிவாஜி விருது!!!

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்ற டேக்லைனோடு வெளியான திரைப்படம்

By manikandan | Published: Jan 02, 2019 03:40 PM

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்ற டேக்லைனோடு வெளியான திரைப்படம் டிக் டிக் டிக். இந்த படத்தை சக்தி சவுந்தராஜன் இயக்கியிருந்தார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாவும், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாகவும், நடித்திருந்தனர். இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு டி.இமான் இசையமலத்திருந்தார். இப்படத்திலிருந்த குறும்பா பாடல் ரேடியோவில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடலாக தேர்வானது. தற்போது எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது வழங்கும் கமிட்டி 2018இன் சிறந்த நடிகராக ஜெயம் ரவியையும், சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc