புலி படம் தோல்வி அடையவில்லை பிரபல திரையரங்கத்தின் அதிரடி ட்விட் !

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் 1 ந்  தேதி வெளியான திரைப்படம்

By Fahad | Published: Apr 03 2020 03:57 PM

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் 1 ந்  தேதி வெளியான திரைப்படம் "புலி ". இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சஸ்ருதிஹாசன் மற்றும் கன்ஷிகா நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ தேவியும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.இந்நிலையில் இந்த படம் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த படம் விஜயின் தோல்வி படங்களின் பட்டியலிலும் சேர்க்க பட்டது. இதையடுத்து தற்போது நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் அவர்களுடைய ட்விட்டர் பகுதியில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்கள். புலி படம் தோல்வி என்று அனைவரும் பேசுவது உண்மையில்லை என்றும் அந்த படம் குறைந்த பட்ச லாபத்தை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு , https://twitter.com/RamCinemas/status/1178916358479740929