27 C
Chennai
Saturday, December 5, 2020

ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாஜகவின் இளம் தலைவர்  உட்பட 3 வர் பலி.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜாகாவின் இளம் தலைவர் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று ( வியாழக்கிழமை ) ஒய்.கே.போரா கிராமத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த பொழுது வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழக்க மற்ற இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்  .இந்த தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்  அதற்கான விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியும் தங்களது கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

Latest news

புற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.!

நம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப்...

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி!

7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில்...

தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை.!

கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின்...

வேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசு – ஸ்டாலின் பேச்சு!

அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு...

Related news