டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாது…மோடியை தாக்கிய தம்பிதுரை…!!

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என   மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்,நாகையங்கோட்டை ஒன்றியத்தில் ஊர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இடைக்கால பட்ஜெட்டை, வெறும் டிரைலர் தான் என கூறியது பற்றி, தம்பிதுரை விமர்சித்தார்.  கடந்த  5 ஆண்டுகளில் மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், தமிழகத்துக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment