தூள் கிளப்பிய சர்க்கார் படம் : சர்க்கார் பட வியாபார சாதனையை தொட முடியாமல் திணறும் விசுவாசம்….!!!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் தான். இவர்கள் இருவரின் படங்கள் எப்போதுமே மிக பிரமாண்டமான முறையில் தான் வெளியிடப்படும். இவர்களுக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகம் தான்.
இந்நிலையில் விஜய்யின் சர்க்காருக்கும், அஜித்தின் விசுவாசம் படத்திற்கும் இடையே கடும் போட்டிகள் நிலவுகிறது. இந்த இரண்டு படத்தின் வியாபாரமும் கடுமையான போட்டியுடன் நடந்து வந்த நிலையில், தற்போது செங்கல்பட்டில் வியாபாரம் முடிந்துள்ள நிலையில், சர்க்கார் ரூ.15 கோடிக்கும். அஜித்தின் விசுவாசம் ரூ.12 கோடிக்கும் விலை போயிருக்கிறது. இதில் சர்க்கார் தான் முன்னிலையில் உள்ளது.
SOURCE : CINEBAR.COM

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment