இந்த மண்ணுக்கு சொந்த காரனே அவன் தான்டா! இந்த மண்ணை ஆள வேண்டியவன்!

  • இந்த மண்ணுக்கு சொந்த காரனே அவன் தான்டா.
  • அஜித் ரசிகர்களின்

By Fahad | Published: Apr 08 2020 08:22 AM

  • இந்த மண்ணுக்கு சொந்த காரனே அவன் தான்டா.
  • அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல். 
தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்தை பொறுத்தவரையில், அவருக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர்  அஜித்  நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்களை பொறுத்தவரையில் இணையத்தில் பல விதங்களில் அஜித்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில், தல ரசிகர்கள் இந்த மண்ணுக்கு சொந்த காரனே அவன் தான்டா, இந்த மண்ணை ஆள வேண்டியவன் என்ற ரஜினி பட வசனங்களை வைத்து வீடியோ ஒன்றை உருவாகி ட்விட்டர் போன்ற சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts