இது என்னமா ட்ரெஸ் இதுல செலஃபீ வேற எடுக்கிங்களா! BIGGBOSS யாஷிகா!!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞ்சர்களின் மத்தியில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமாகினார்.இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் கவர்ச்சியில் போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் படும் கவர்ச்சியாக உடலை காமித்து செலஃபீ  எடுத்துள்ளார்.  இதோ அந்த புகைப்படம்  . . .

https://www.instagram.com/p/B0I6H_IlxZE/?utm_source=ig_web_copy_link

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.