இது என்னுடைய முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது! பிரபல இந்தி நடிகர் அதிரடி!

இது என்னுடைய முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது! பிரபல இந்தி நடிகர் அதிரடி!

நடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நிஜ வாழ்க்கை போரடித்ததால் தான், நான் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் செய்ய முடியாததை சினிமாவில் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை. எனக்கு சிக்கலான கேரக்டரில் நடிக்கிறது ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நானாக எதையும் பிக்ஸ் பண்ணுவதில்லை. அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுவேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வில தான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது." எனக் கூறியுள்ளார்.

Latest Posts

செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!