அட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே! வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்!

அட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே! வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்!

  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை வனிதா. 
  • ஒல்லியாக மாறிய நடிகை வனிதா. 
நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலிலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இவர் தான் இன்ஸ்டா பக்கத்தில், தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.
 
View this post on Instagram
 

Iniya tamizhar thirunaal nalvaazhthukkal

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Latest Posts

#Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் 14 பேர் பலி , 120 பேர் காயம்
வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!
#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
துருக்கியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்து விழும் அடுக்குமாடி கட்டடம்!
மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!
#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?
களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?