வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி! பலரை காணவில்லை!

வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி! பலரை காணவில்லை!

வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி.

வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் அங்கு பலத்த மழையுடன் கூடிய சூறாவளி புயல் வீசியது. இதனால், அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

டிரா வாங் மற்றும் டிராங் லெங் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 40-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube