அட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே! வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்!

அட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே! வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்!

  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை வனிதா. 
  • ஒல்லியாக மாறிய நடிகை வனிதா. 
  • நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலிலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இவர் தான் இன்ஸ்டா பக்கத்தில், தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.
     
    View this post on Instagram
     

    Iniya tamizhar thirunaal nalvaazhthukkal

    A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

    ]]>

    Latest Posts

    விவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு
    எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே!
    இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!
    மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
    MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
    MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
    விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
    MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
    கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
    தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!