ஆண்களின் முத்தத்தில் இவ்ளோ விஷயம் இருக்கப்பா..!!

ஆண்களின் முத்தத்தில் இவ்ளோ விஷயம் இருக்கப்பா..!!

காதலன்கள் காதலியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் கொடுக்கும் முத்தத்தின்இடத்தை வைத்து கண்டு பிடித்து விடலாம் அதுவும் வேகமாக காதலிக்கு எதிர் பாக்காத நேரத்தில் கொடுக்கும் முத்தம் ஆண்கள் விடைபெறும்போது கொடுப்பதாகும். அடுத்தது பொதுவாக காதலிக்கு உதட்டில் முத்தம் கொடுத்தால் காதலன் தனது காதலை நிஜமாக வெளிப்படுத்துகிறான் என்று அர்த்தம்.மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அல்லது யாரும் பார்க்காத நேரத்தில் டக்குனு முத்தம் கொடுத்தால் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமாக கருதப்படுகிறீகள் எனலாம். நெத்தியில் முத்தம் கொடுத்தால் காதலியை கவனித்துக் கொள்கிறார் அதுமட்டுமில்லாமல் காதலன் நெத்தியில் முத்தமிடுவதுதலால் காதலியை பாதுகாப்ப விரும்புகிறான் என்று அர்த்தம்.காதலன் வாழ்க்கை முழுவதும் நீங்கள் மிகவும் முக்கியமென்று நினைக்கும் பி[போதெல்லாம் அவர்கள் உங்கள் நெற்றியில் முத்தமிடுவார்கள். கையில் கொடுக்கும் முத்தம் கையில் முத்தம் கொடுப்பவர்கள் அதிக கடலை போடுபவர்களாக இருப்பார்கள். கழுத்தில் முத்தம்கொடுப்பதன் மூலம் அவர் காதலின் மீதுபயங்கரமாக காதல் உணர்வுகளை கொண்டுள்ளார் என்று அர்த்தம்.முக்கியமான முத்தம் காதலில் மிக சிறந்த முத்தமாக கருதப்படுகிறது. மேலும் காதலில் ரொமான்ஸை அதிகம் விரும்புபவர்கள் கழுத்தில்தான் முத்தம் கொடுப்பார்கள். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் காதலன் உங்கள் மீது வைத்துள்ள அக்கறையை பற்றி குறிப்பிடுகிறது. கண்களில் முத்தமிடுவதால்வித்தியசமாக தோன்றலாம். அதிலும் கண்களில் முத்தம் கொடுப்பது என்பது பெண்களின் உணர்ச்சிகளை தூண்டாத ஒரு செயலாகும். மார்பில் முத்தமிடுவதால்அவர்கள் காதலிடம் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகும் காதலன்குள் இருக்கும் ஆசையை வெளிப்படுத்த விரும்பும் ஆண்கள் மார்பகங்களில் முத்தமிடுவார்கள்.]]>

Latest Posts

இணையத்தில் கலக்கும் நீல நிற விரியன் பாம்பு... லட்சக்கணக்கில் பார்த்த இணைய வாசிகள்...
இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு.!
#வேளாண் மசோதா-பாரதம் முழுவதும் "பாரத் பந்த்"!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி